Posts

Showing posts from August, 2017

தமிழ்மொழி என் தாய்மொழி

என் இரு இதழ் கதவுகள் திறந்து வந்த முதல் ஒலி! முத்துப்பற்கள் சிந்திய முதல் மொழி! செழுமை வாய்ந்த செம்மொழி! என் தாய்மொழி! தமிழ்மொழி! பாவகை பரவிய பாற்குடம்! ஆனந்த கவிதைய...

இருளிலும் ஒளி வீசு

இருளிலும் பெறு ஒளி பிறக்கும்! பயன்படாத எதுவும் பழுதாகித்தான் போகும்-அதற்கு உழைப்பினால் வரும் தேய்மானம் சிறப்பானதேயாகும். தடைகளால் தயங்காதே! தடைகளை தகர்த்திடு! ...