Posts

பொங்கல் நினைவுகள்

பூப்பறிக்கப் போகலாம் வாங்க ஆதவன் தொழுவோம்,ஆவாரம் பறிப்போம் மாவிலை கட்டுவோம்,பூளப்பூ சூடுவோம் மாகோலம் இடுவோம்,மஞ்சள் நீர் தெளிப்போம் செங்கரும்பு கடிப்போம்,மனம் நெகிழ சிரிப்போம் சிறப்பு பட்டிமன்ற பேட்டி,ஜல்லிக்கட்டு போட்டி உறவுகள் காணுவோம்,உண்டு மகிழ்வோம்

களவும் கற்று மற என்பது தவறு

அதென்ன களவும் கற்று மற...ஏதாவது ஒரு தீய பழக்கத்தில இருக்கறவங்கட்ட,ஏம்பா... இதலாம் எதுக்கு? இதலாம் தப்புனு சொன்னா..ஈசியா சொல்றதுக்கு ஒரு பதில் பக்கத்துலயே வச்சிருக்காங...

புகழ்வது தவறு..!

என்னடா...புகழ்வது எப்படி தவறாகும் அப்டினு கேட்கலாம். ஆமங்க,தேவையில்லாம ஒருவரை அளவுக்கு மீறி புகழ்வதால உங்களுக்கு என்ன கிடைக்கபோகுது.ஒரு அரசியல் தலைவரையோ,மதகுருவ...

CellPhone....கைபேசி..📱

கைபேசி அல்ல.. கையை...வாழ்க்கையை வழுவிழக்க வந்த வைரஸ்..! உன் போனில் இருக்கா டச்சு..? உன்விரல் நரம்புகளுக்கு இனி அதுதான் நச்சு..! இன்று எல்லோரிடமும் இருக்குது செல்(cell).. நம் உடல...

பள்ளிகூடம் - School

அன்றைய பள்ளிகூடம் கல்வியின் கருவூலம் அறிவின் வளர்விடம் இரவாய் இருக்கும் வாழ்க்கையை ஒளிர்விக்க வந்ந நிலவுகள்..!? பருவத்தை பயிர்செய்யவதால் பள்ளிகளும் விளைநிலங்க...

சமுதாய ஏணிகள்..!

மாணாக்கர் நலமே நாட்டின் வளம்! ஆசிரியர்கள் இல்லையேல் ஏது பலம்? அகிலத்தை அறியச்செய்த ஆசான்களின் இதயத்தில் இன்பத்தை இயற்ற என் சிந்தையில் முகிழ்த்த சில சந்தங்கள்...🎶 ...

தமிழ்மொழி என் தாய்மொழி

என் இரு இதழ் கதவுகள் திறந்து வந்த முதல் ஒலி! முத்துப்பற்கள் சிந்திய முதல் மொழி! செழுமை வாய்ந்த செம்மொழி! என் தாய்மொழி! தமிழ்மொழி! பாவகை பரவிய பாற்குடம்! ஆனந்த கவிதைய...