பள்ளிகூடம் - School
அன்றைய பள்ளிகூடம்
கல்வியின் கருவூலம்
அறிவின் வளர்விடம்
இரவாய் இருக்கும் வாழ்க்கையை
ஒளிர்விக்க வந்ந நிலவுகள்..!?
பருவத்தை பயிர்செய்யவதால்
பள்ளிகளும் விளைநிலங்கள்..!
ஏன்.? ஏன்..? இப்போது அவை..
விலைநிலங்களாகின..!?
ஆனால், ஒன்று மட்டும்
தெரியவில்லை எனக்கு..?!
இவையெல்லாம் இன்று..
சிந்தனைச் சாலைகளா ? - அல்ல
சிறைச்சாலைகளா என்று..!?
True ... Good one.
ReplyDeleteArumai ah sonnai.....super
ReplyDelete