பொங்கல் நினைவுகள்

பூப்பறிக்கப் போகலாம் வாங்க

ஆதவன் தொழுவோம்,ஆவாரம் பறிப்போம்

மாவிலை கட்டுவோம்,பூளப்பூ சூடுவோம்

மாகோலம் இடுவோம்,மஞ்சள் நீர் தெளிப்போம்

செங்கரும்பு கடிப்போம்,மனம் நெகிழ சிரிப்போம்

சிறப்பு பட்டிமன்ற பேட்டி,ஜல்லிக்கட்டு போட்டி

உறவுகள் காணுவோம்,உண்டு மகிழ்வோம்

Comments

Popular posts from this blog

களவும் கற்று மற என்பது தவறு

இருளிலும் ஒளி வீசு