பொங்கல் நினைவுகள்
பூப்பறிக்கப் போகலாம் வாங்க ஆதவன் தொழுவோம்,ஆவாரம் பறிப்போம் மாவிலை கட்டுவோம்,பூளப்பூ சூடுவோம் மாகோலம் இடுவோம்,மஞ்சள் நீர் தெளிப்போம் செங்கரும்பு கடிப்போம்,மனம் நெகிழ சிரிப்போம் சிறப்பு பட்டிமன்ற பேட்டி,ஜல்லிக்கட்டு போட்டி உறவுகள் காணுவோம்,உண்டு மகிழ்வோம்
Comments
Post a Comment