CellPhone....கைபேசி..📱

கைபேசி அல்ல..
கையை...வாழ்க்கையை
வழுவிழக்க வந்த வைரஸ்..!

உன் போனில்
இருக்கா டச்சு..?
உன்விரல் நரம்புகளுக்கு
இனி அதுதான் நச்சு..!

இன்று எல்லோரிடமும்
இருக்குது செல்(cell)..
நம் உடலிலுள்ள செல்களுக்கு
இனி அதுதான் ஹெல்(hell)..!
 
இந்த செல்லால் வருது
பல தொல்லை..!
ஆகவே..பக்குவமாக
பயன்படுத்துவோம்
இந்த செல்லை..!

(நம்ம வாயில் இருந்து வருகிற சொல் - ல தான் கவனம் இருக்கனும் என்று சொல்வாங்க..
ஆன இந்த தொழில்நுட்ப யுகத்தில நம்ம கையில இருக்க செல்-லயும் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும் நண்பர்களே..

அதை பயனுள்ள வகையில் பயன்படுத்தினால் ...அதுதான் இந்த உலகில் நமக்கு கிடைத்த அட்ஷயபெட்டி..
இல்லையேல் கையடக்க சவப்பெட்டி..!)

Comments

Post a Comment

Popular posts from this blog

பொங்கல் நினைவுகள்

களவும் கற்று மற என்பது தவறு

இருளிலும் ஒளி வீசு